வேத வாழ்வினைக் கைபிடிப்போம்.
காலை விடியலில் – உஷஸ் ஸுக்தம்;
சூரியனைக் கண்டு – சூரிய ஸுக்தம்;
நீரின் தூய்மைக்கு – நீளா ஸுக்தம்;
மழை வேண்டி – வருண ஸுக்தம்;
சுற்றுச்சூழல் பாதுகாக்க – பூமி ஸுக்தம்;
நல்லொழுக்க வாழ்விற்கு –
அக மர்ஷண ஸுக்தம்;
அறிவு மேம்பாட்டுக்கு – மேதா,ஸரஸ்வதி ஸுக்தம்;
செல்வம் வேண்டி – ஶ்ரீ ஸுக்தம்;
குடும்ப ,சக மனித நல்லிணக்கத்திற்கு – ஸம்மனஸ்ய ஸுக்தம்;
நோயற்ற வாழ்விற்கு – அக்‌ஷீப்யாம் தே ஸுக்தம்;
நோய் தீர்க்க – ரோக நிவாரண ஸுக்தம்;
அகால மரணம் ,வியாதிகளால் மரணம் தவிர்க்க – ம்ருத்யு ஸுக்தம்;
கோள்ககளால் கோளாறுகள் நீங்க – நவக்கிரக ஸுக்தம்;, நக்‌ஷத்ர ஸுக்தம்;
அக புற அமைதிக்கு – சாந்தி ஸுக்தம்;
சிரத்தைக்கு – ஶ்ரந்தா ஸுக்தம்;
செயல் திறன் ,திட சங்கல்பத்திற்கு – சங்கல்ப ஸுக்தம்;
தானத்திற்க்கு – பிக்‌ஷு ஸுக்தம்;
சமுதாய வளம்பெற – ஸம்வனன
ஸுக்தம்;
இறையுணர்வு மங்களம் பெற – புருஷ ஸுக்தம்;
இனிய உறக்கம்கொள்ள – ராத்ரீ ஸுக்தம்;
அனைத்தும் பெற , மரணமில்லா பெருவாழ்வு அடைய – மகா ருத்ரம்;
சிவார்ப்பணம்
ஒம் நமச்சிவாய.
வேதம்
அம்ருத வர்ஷினி
9487753752

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *