முருக பெருமான் 60 சுவாரசிய தகவல்கள்

முருகனின் திருவுருவங்கள்:  சக்திதரர், கந்த சுவாமி, தேவசேனாதிபதி, சுப்பிரமணியர், கஜவாகனர், சரவணபவர், கார்த்திகேயர், குமாரசுவாமி, சண்முகர், தாரகாரி, சேனாபதி, பிரமசாத்தர், வள்ளி கல்யாண சுந்தரர், பாலசுவாமி, கிரவுஞ்ச பேதனர், சிகிவாகனர் எனப்படும்.   முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.   முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில்…

ஆசை !ஆசை! ஆசை!

ஆசையுள்ள விந்து நாதமே மனித உயிர் ஆனது. ஆசையின் உந்து வேகமே மனித உடல் எடுத்தது . ஆசையால் வந்த வேகமே எழுந்து நிற்க செய்தது. ஆசையின் எழுச்சியால் தான் வாழ்க்கை ஓட்டம் தொடருது. ஆசை நிறைவேறினால் மனம் வேறொன்றில் நாட்டம் கொள்ளுது. உயிரோடு வந்த ஆசை உயிரோடு தான் போகுமோ? ஆசை நிராசை ஆவது திசை மாறியதால் தான் அன்றோ? உயிரின் நோக்கம் உணர்ந்திடில் ஆசை நிறை மனம்…